-
லூக்கா 17:29-31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 ஆனால், சோதோம் நகரத்தைவிட்டு லோத்து வெளியே போன நாளில் வானத்திலிருந்து நெருப்பும் கந்தகமும் பெய்து அவர்கள் எல்லாரையும் அழித்துப்போட்டது.+ 30 மனிதகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.+
31 அந்த நாளில், வீட்டு மாடியில் இருப்பவர் தன் வீட்டில் இருக்கிற பொருள்களை எடுப்பதற்காகக் கீழே இறங்கி வர வேண்டாம். வயலில் இருப்பவர் தான் விட்டுவந்த பொருள்களை எடுப்பதற்காகத் திரும்பிப் போக வேண்டாம்.
-