-
ஆதியாகமம் 12:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 பார்வோனின் அதிகாரிகளும் அவளைப் பார்த்து, அவளுடைய அழகைப் பற்றி பார்வோனிடம் புகழ்ந்து பேசினார்கள். அதனால், அவள் பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டுபோகப்பட்டாள்.
-