ஆதியாகமம் 22:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 பின்பு, ஆபிரகாம் தன்னுடைய வேலைக்காரர்கள் இருந்த இடத்துக்கு வந்தார். அங்கிருந்து அவர்கள் எல்லாரும் பெயெர்-செபாவுக்குத்+ திரும்பிப் போனார்கள். ஆபிரகாம் தொடர்ந்து பெயெர்-செபாவிலேயே குடியிருந்தார்.
19 பின்பு, ஆபிரகாம் தன்னுடைய வேலைக்காரர்கள் இருந்த இடத்துக்கு வந்தார். அங்கிருந்து அவர்கள் எல்லாரும் பெயெர்-செபாவுக்குத்+ திரும்பிப் போனார்கள். ஆபிரகாம் தொடர்ந்து பெயெர்-செபாவிலேயே குடியிருந்தார்.