உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோவான் 1:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 அடுத்த நாள் இயேசு தன்னை நோக்கி வருவதை யோவான் பார்த்தபோது, “இதோ, உலகத்தின்+ பாவத்தைப் போக்குவதற்குக்+ கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி!+

  • 1 பேதுரு 1:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ஏனென்றால், உங்கள் முன்னோர்களிடமிருந்து* வந்த வீணான வாழ்க்கை முறையிலிருந்து, அழியக்கூடிய பொருள்களான தங்கம், வெள்ளி போன்றவற்றால் நீங்கள் விடுவிக்கப்படாமல்,+ 19 மாசில்லாத, களங்கமில்லாத ஆட்டுக்குட்டியாகிய+ கிறிஸ்துவின்+ விலைமதிப்புள்ள இரத்தத்தால்+ விடுவிக்கப்பட்டு* இருக்கிறீர்கள், இது உங்களுக்கே தெரியும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்