ஆதியாகமம் 25:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 ஈசாக்கு 40 வயதில் ரெபெக்காளைக் கல்யாணம் செய்துகொண்டார். இவள் பதான்-அராமைச் சேர்ந்த அரமேயனான பெத்துவேலின் மகள்,+ அரமேயனான லாபானின் தங்கை.
20 ஈசாக்கு 40 வயதில் ரெபெக்காளைக் கல்யாணம் செய்துகொண்டார். இவள் பதான்-அராமைச் சேர்ந்த அரமேயனான பெத்துவேலின் மகள்,+ அரமேயனான லாபானின் தங்கை.