ஆதியாகமம் 17:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அப்போது ஆபிரகாம் சாஷ்டாங்கமாக விழுந்தார். அதன்பின் சிரித்துக்கொண்டே,+ “100 வயதில் எனக்குக் குழந்தை பிறக்கப்போகிறதா? 90 வயதில் சாராள் பிள்ளையைப் பெற்றெடுக்கப்போகிறாளா?”+ என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்.
17 அப்போது ஆபிரகாம் சாஷ்டாங்கமாக விழுந்தார். அதன்பின் சிரித்துக்கொண்டே,+ “100 வயதில் எனக்குக் குழந்தை பிறக்கப்போகிறதா? 90 வயதில் சாராள் பிள்ளையைப் பெற்றெடுக்கப்போகிறாளா?”+ என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்.