ஆதியாகமம் 23:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 “என் எஜமானே, நான் சொல்வதைக் கேளுங்கள். அந்த நிலத்தின் விலை 400 வெள்ளி சேக்கல்.* ஆனால், நமக்குள்ளே பணம் ஒரு பெரிய விஷயமா? உங்கள் மனைவியை அங்கே அடக்கம் செய்துகொள்ளுங்கள்” என்றார்.
15 “என் எஜமானே, நான் சொல்வதைக் கேளுங்கள். அந்த நிலத்தின் விலை 400 வெள்ளி சேக்கல்.* ஆனால், நமக்குள்ளே பணம் ஒரு பெரிய விஷயமா? உங்கள் மனைவியை அங்கே அடக்கம் செய்துகொள்ளுங்கள்” என்றார்.