ரூத் 4:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 இதற்கிடையில், போவாஸ் நகரவாசலுக்குப்+ போய் உட்கார்ந்தார். அவர் சொல்லியிருந்த அந்த நெருங்கிய சொந்தக்காரன்*+ அந்த வழியாகப் போனான். உடனே போவாஸ் அந்த ஆளிடம்,* “கொஞ்சம் இங்கே வந்து உட்காருகிறாயா?” என்றார். அவன் போய் அங்கே உட்கார்ந்தான்.
4 இதற்கிடையில், போவாஸ் நகரவாசலுக்குப்+ போய் உட்கார்ந்தார். அவர் சொல்லியிருந்த அந்த நெருங்கிய சொந்தக்காரன்*+ அந்த வழியாகப் போனான். உடனே போவாஸ் அந்த ஆளிடம்,* “கொஞ்சம் இங்கே வந்து உட்காருகிறாயா?” என்றார். அவன் போய் அங்கே உட்கார்ந்தான்.