மீகா 7:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 யாக்கோபுக்கு அவர் உண்மையாக இருப்பார்.ஆபிரகாமுக்கு மாறாத அன்பு காட்டுவார்.நம் முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்.+ லூக்கா 1:72, 73 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 72 நம் முன்னோர்களுக்கு இரக்கம் காட்டுவதாக அவர் கொடுத்த வாக்குறுதியை+ நிறைவேற்றுவதற்காகவும் அந்த மீட்பரை வர வைத்திருக்கிறார். 73 நம் மூதாதையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக் கொடுத்த பரிசுத்த ஒப்பந்தத்தை+ நினைத்துப் பார்ப்பதற்காகவும், எபிரெயர் 6:13, 14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி கொடுத்தபோது, ஆணையிட்டுச் சொல்வதற்குத் தன்னைவிடப் பெரியவர் யாரும் இல்லாததால் தன்மீதே ஆணையிட்டு,+ 14 “நான் உன்னை நிச்சயம் ஆசீர்வதிப்பேன்; நான் உன்னை நிச்சயம் பெருகப் பண்ணுவேன்” என்று சொன்னார்.+
20 யாக்கோபுக்கு அவர் உண்மையாக இருப்பார்.ஆபிரகாமுக்கு மாறாத அன்பு காட்டுவார்.நம் முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்.+
72 நம் முன்னோர்களுக்கு இரக்கம் காட்டுவதாக அவர் கொடுத்த வாக்குறுதியை+ நிறைவேற்றுவதற்காகவும் அந்த மீட்பரை வர வைத்திருக்கிறார். 73 நம் மூதாதையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக் கொடுத்த பரிசுத்த ஒப்பந்தத்தை+ நினைத்துப் பார்ப்பதற்காகவும்,
13 ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி கொடுத்தபோது, ஆணையிட்டுச் சொல்வதற்குத் தன்னைவிடப் பெரியவர் யாரும் இல்லாததால் தன்மீதே ஆணையிட்டு,+ 14 “நான் உன்னை நிச்சயம் ஆசீர்வதிப்பேன்; நான் உன்னை நிச்சயம் பெருகப் பண்ணுவேன்” என்று சொன்னார்.+