ஆதியாகமம் 11:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 தேராகுக்கு 70 வயதான பின்பு, அவனுக்கு ஆபிராம்,+ நாகோர்,+ ஆரான் என்ற மகன்கள் பிறந்தார்கள்.