-
ஆதியாகமம் 29:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 யாக்கோபு தன்னுடைய தாய்மாமன் லாபானின் மகளான ராகேல் ஆடுகளுடன் வருவதை பார்த்ததும், கிணற்றின் மேலிருந்த கல்லை உருட்டி, லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினார்.
-