-
ஆதியாகமம் 24:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 ‘உன்னுடைய ஜாடியிலிருந்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு’ என்று நான் கேட்கும்போது, ‘குடியுங்கள், உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுக்கிறேன்’ என்று எந்தப் பெண் சொல்கிறாளோ, அவள்தான் உங்கள் ஊழியன் ஈசாக்குக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கிற பெண் என்று தெரிந்துகொள்வேன். என் எஜமான்மேல் நீங்கள் வைத்திருக்கிற அன்பை* இதன் மூலம் எனக்குக் காட்டுங்கள்” என்று வேண்டிக்கொண்டார்.
-