-
ஆதியாகமம் 24:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 ஒருவேளை, உன்னோடு வர அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இல்லையென்றால், எனக்குக் கொடுத்த உறுதிமொழியிலிருந்து நீ விடுபடுவாய். ஆனாலும், என் மகனை நீ அங்கே கூட்டிக்கொண்டு போகக் கூடாது” என்று சொன்னார்.
-