24 இவற்றுக்கு அடையாள அர்த்தம் இருக்கலாம்; ஏனென்றால், இந்தப் பெண்கள் இரண்டு ஒப்பந்தங்களைக் குறிக்கிறார்கள். அவற்றில் ஒரு ஒப்பந்தம் சீனாய் மலையில்+ செய்யப்பட்டது, இந்த ஒப்பந்தத்துக்கு உட்பட்ட எல்லாரும் அடிமைகளாக இருக்கிறார்கள்; இந்த ஒப்பந்தம் ஆகார் என்பவள்தான்.