-
ஆதியாகமம் 16:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 பிற்பாடு, வனாந்தரத்திலுள்ள நீரூற்றுக்குப் பக்கத்தில், அதாவது ஷூருக்குப்+ போகும் வழியிலுள்ள நீரூற்றுக்குப் பக்கத்தில், யெகோவாவின் தூதர் அவளைச் சந்தித்தார். 8 அவர் ஆகாரிடம், “சாராயின் வேலைக்காரப் பெண்ணாகிய ஆகாரே, நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவள், “என் எஜமானி சாராயிடமிருந்து ஓடிப்போகிறேன்” என்று சொன்னாள்.
-