உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 16:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பின்பு யெகோவாவின் தூதர் அவளிடம், “இப்போது கர்ப்பமாக இருக்கிற நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; அவனுக்கு இஸ்மவேல்* என்று பெயர் வை. ஏனென்றால், உன்னுடைய கதறலை யெகோவா கேட்டிருக்கிறார். 12 உன் மகன் அடங்காதவனாக* இருப்பான். எல்லாரும் அவனை எதிர்ப்பார்கள், எல்லாரையும் அவன் எதிர்ப்பான்; தன்னுடைய சகோதரர்கள் எல்லாருக்கும் எதிராக* வாழ்வான்” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்