எபிரெயர் 12:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அதோடு, உங்களில் யாரும் பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவராகவோ, ஏசாவைப் போல் பரிசுத்த காரியங்களை மதிக்காதவராகவோ இல்லாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; அவன் ஒரேவொரு வேளை உணவுக்காகத் தன்னுடைய மூத்தமகன் உரிமையைக் கொடுத்துவிட்டான்.+
16 அதோடு, உங்களில் யாரும் பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவராகவோ, ஏசாவைப் போல் பரிசுத்த காரியங்களை மதிக்காதவராகவோ இல்லாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; அவன் ஒரேவொரு வேளை உணவுக்காகத் தன்னுடைய மூத்தமகன் உரிமையைக் கொடுத்துவிட்டான்.+