-
ஆதியாகமம் 12:11-13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 எகிப்தை நெருங்கியபோது அவர் தன் மனைவி சாராயிடம், “தயவுசெய்து நான் சொல்வதைக் கேள்! நீ பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறாய்.+ 12 அதனால் எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது, ‘இவள் இவனுடைய மனைவி’ என்று சொல்லி, உன்னை அடைவதற்காக என்னைக் கொன்றுவிடுவார்கள். 13 அவர்களிடம் நீ என் தங்கை என்று தயவுசெய்து சொல்லிவிடு. அப்போதுதான், அவர்கள் என்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள். உன்னால் நான் உயிர் பிழைப்பேன்”+ என்று சொன்னார்.
-