ஆதியாகமம் 21:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 அவர்கள் இரண்டு பேரும் பெயெர்-செபாவில் ஒப்பந்தம் செய்த+ பின்பு, அபிமெலேக்கும் அவருடைய படைத் தளபதி பிகோலும் பெலிஸ்தியர்களின் தேசத்துக்குத் திரும்பிப் போனார்கள்.+
32 அவர்கள் இரண்டு பேரும் பெயெர்-செபாவில் ஒப்பந்தம் செய்த+ பின்பு, அபிமெலேக்கும் அவருடைய படைத் தளபதி பிகோலும் பெலிஸ்தியர்களின் தேசத்துக்குத் திரும்பிப் போனார்கள்.+