நியாயாதிபதிகள் 20:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 அதனால், தாண்முதல்+ பெயெர்-செபாவரை இருந்த இஸ்ரவேலர்களும் கீலேயாத் பிரதேசத்தில்+ இருந்த இஸ்ரவேலர்களும், மிஸ்பாவில் யெகோவாவுக்கு முன்னால் ஒருமனதாகக் கூடினார்கள்.+
20 அதனால், தாண்முதல்+ பெயெர்-செபாவரை இருந்த இஸ்ரவேலர்களும் கீலேயாத் பிரதேசத்தில்+ இருந்த இஸ்ரவேலர்களும், மிஸ்பாவில் யெகோவாவுக்கு முன்னால் ஒருமனதாகக் கூடினார்கள்.+