ஆதியாகமம் 27:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 இப்படி, ஈசாக்கு ஆசீர்வதித்து முடித்த பின்பு யாக்கோபு அங்கிருந்து போனான். அவன் போன உடனேயே அவனுடைய அண்ணன் ஏசா வேட்டையாடிவிட்டுத் திரும்பி வந்தான்.+
30 இப்படி, ஈசாக்கு ஆசீர்வதித்து முடித்த பின்பு யாக்கோபு அங்கிருந்து போனான். அவன் போன உடனேயே அவனுடைய அண்ணன் ஏசா வேட்டையாடிவிட்டுத் திரும்பி வந்தான்.+