2 கொரிந்தியர் 11:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 ஆனாலும், பாம்பின் தந்திரத்தால் ஏவாள் மோசம்போக்கப்பட்டதைப் போல+ உங்கள் மனமும் ஏதோவொரு விதத்தில் கெடுக்கப்பட்டு கிறிஸ்துவுக்குக் காட்ட வேண்டிய உண்மைத்தன்மையிலிருந்தும் தூய்மையிலிருந்தும் விலக்கப்பட்டுவிடுமோ என்று பயப்படுகிறேன்.+ 1 தீமோத்தேயு 2:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அதோடு, ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்தான் முற்றிலும் ஏமாற்றப்பட்டாள்,+ அவள்தான் கட்டளையை மீறினாள்.
3 ஆனாலும், பாம்பின் தந்திரத்தால் ஏவாள் மோசம்போக்கப்பட்டதைப் போல+ உங்கள் மனமும் ஏதோவொரு விதத்தில் கெடுக்கப்பட்டு கிறிஸ்துவுக்குக் காட்ட வேண்டிய உண்மைத்தன்மையிலிருந்தும் தூய்மையிலிருந்தும் விலக்கப்பட்டுவிடுமோ என்று பயப்படுகிறேன்.+