ஆதியாகமம் 3:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 கடவுளாகிய யெகோவா படைத்த காட்டு மிருகங்கள் எல்லாவற்றையும்விட பாம்பு+ மிகவும் ஜாக்கிரதையானதாக* இருந்தது. அது அந்தப் பெண்ணிடம், “தோட்டத்தில் உள்ள அத்தனை மரங்களின் பழங்களையும் நீங்கள் சாப்பிடக் கூடாது என்று கடவுள் நிஜமாகவே சொன்னாரா?”+ என்று கேட்டது.
3 கடவுளாகிய யெகோவா படைத்த காட்டு மிருகங்கள் எல்லாவற்றையும்விட பாம்பு+ மிகவும் ஜாக்கிரதையானதாக* இருந்தது. அது அந்தப் பெண்ணிடம், “தோட்டத்தில் உள்ள அத்தனை மரங்களின் பழங்களையும் நீங்கள் சாப்பிடக் கூடாது என்று கடவுள் நிஜமாகவே சொன்னாரா?”+ என்று கேட்டது.