-
ஆதியாகமம் 24:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 ஒருநாள் ஆபிரகாம், தன் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் கவனித்துவந்த மூத்த ஊழியரிடம்,+ “தயவுசெய்து என் தொடையின் கீழ் உன் கையை வைத்து,* 3 நான் குடியிருக்கிற இந்த கானான் தேசத்திலிருந்து என்னுடைய மகன் ஈசாக்குக்கு நீ பெண்ணெடுக்க மாட்டாய் என்று பரலோகத்துக்கும் பூமிக்கும் கடவுளான யெகோவாவின் மேல் சத்தியம் செய்து கொடு.+
-