ஆதியாகமம் 27:43 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 43 அதனால் என் மகனே, நான் சொல்கிறபடி செய். உடனே கிளம்பி ஆரானிலுள்ள என் அண்ணன் லாபானிடம் ஓடிப்போ.+