வெளிப்படுத்துதல் 12:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 பின்பு, பரலோகத்தில் ஒரு பெரிய அடையாளம் தோன்றியது: ஒரு பெண்,+ சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள்; அவளுடைய பாதங்களின் கீழே சந்திரன் இருந்தது, அவளுடைய தலையில் 12 நட்சத்திரங்கள் கிரீடமாகச் சூட்டப்பட்டிருந்தன.
12 பின்பு, பரலோகத்தில் ஒரு பெரிய அடையாளம் தோன்றியது: ஒரு பெண்,+ சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள்; அவளுடைய பாதங்களின் கீழே சந்திரன் இருந்தது, அவளுடைய தலையில் 12 நட்சத்திரங்கள் கிரீடமாகச் சூட்டப்பட்டிருந்தன.