உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 26:24, 25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அந்த ராத்திரி யெகோவா அவர்முன் தோன்றி, “உன்னுடைய அப்பாவான ஆபிரகாமின் கடவுள் நான்தான்.+ பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+ என்னுடைய ஊழியன் ஆபிரகாமுக்காக நான் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருக வைப்பேன்”+ என்று சொன்னார். 25 அதனால் ஈசாக்கு அங்கே ஒரு பலிபீடம் கட்டி, யெகோவாவின் பெயரைப் போற்றிப் புகழ்ந்தார்.+ பின்பு, அங்கே ஒரு கூடாரம் போட்டுத் தங்கினார்.+ அவருடைய வேலைக்காரர்கள் அங்கே ஒரு கிணறு தோண்டினார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்