ஆதியாகமம் 31:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 நீ பெத்தேலில்+ நினைவுக்கல்லை அபிஷேகம் பண்ணி நேர்ந்துகொண்டபோது+ உன்முன் தோன்றிய உண்மைக் கடவுள் நான்தான். இப்போது நீ இந்தத் தேசத்திலிருந்து புறப்பட்டு உன்னுடைய சொந்த தேசத்துக்கே திரும்பிப் போ’+ என்று சொன்னார்” என்றார்.
13 நீ பெத்தேலில்+ நினைவுக்கல்லை அபிஷேகம் பண்ணி நேர்ந்துகொண்டபோது+ உன்முன் தோன்றிய உண்மைக் கடவுள் நான்தான். இப்போது நீ இந்தத் தேசத்திலிருந்து புறப்பட்டு உன்னுடைய சொந்த தேசத்துக்கே திரும்பிப் போ’+ என்று சொன்னார்” என்றார்.