-
ஆதியாகமம் 27:42, 43பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
42 பெரிய மகன் ஏசாவின் திட்டத்தைப் பற்றி ரெபெக்காள் கேள்விப்பட்டபோது, அவள் உடனே தன்னுடைய சின்ன மகன் யாக்கோபை வரவழைத்து, “உன்னுடைய அண்ணன் ஏசா உன்னைப் பழிவாங்கப்போகிறான். உன்னைக் கொலை செய்யத் திட்டம் போட்டிருக்கிறான்.* 43 அதனால் என் மகனே, நான் சொல்கிறபடி செய். உடனே கிளம்பி ஆரானிலுள்ள என் அண்ணன் லாபானிடம் ஓடிப்போ.+
-