-
1 சாமுவேல் 1:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 அதேசமயத்தில், அன்னாளுக்கு ஒரு விசேஷ பங்கு கொடுத்தார். ஏனென்றால், அவளைத்தான் அவர் ரொம்பவே நேசித்தார். ஆனால், யெகோவா அவளுக்குக் குழந்தை பாக்கியம் தரவில்லை. 6 அதுமட்டுமல்ல, யெகோவா அவளுக்குக் குழந்தை பாக்கியம் தராததைக் குத்திக்காட்டி பெனின்னாள் அவளை நோகடித்தாள், அவளைப் பழித்துப் பேசிக்கொண்டே இருந்தாள்.
-