ஆதியாகமம் 35:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் குடியிருந்தபோது, அவருடைய மகன் ரூபன் ஒருநாள் அவருடைய மறுமனைவி பில்காளோடு உறவுகொண்டான். இதை இஸ்ரவேல் கேள்விப்பட்டார்.+ யாக்கோபுக்கு 12 மகன்கள்.
22 இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் குடியிருந்தபோது, அவருடைய மகன் ரூபன் ஒருநாள் அவருடைய மறுமனைவி பில்காளோடு உறவுகொண்டான். இதை இஸ்ரவேல் கேள்விப்பட்டார்.+ யாக்கோபுக்கு 12 மகன்கள்.