ஆதியாகமம் 31:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ‘புள்ளியுள்ள ஆடுகள்தான் உன்னுடைய சம்பளம்’ என்று அவர் சொன்னபோது ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டன. ‘வரியுள்ள ஆடுகள்தான் உன் சம்பளம்’ என்று அவர் சொன்னபோது ஆடுகளெல்லாம் வரியுள்ள குட்டிகளைப் போட்டன.+
8 ‘புள்ளியுள்ள ஆடுகள்தான் உன்னுடைய சம்பளம்’ என்று அவர் சொன்னபோது ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டன. ‘வரியுள்ள ஆடுகள்தான் உன் சம்பளம்’ என்று அவர் சொன்னபோது ஆடுகளெல்லாம் வரியுள்ள குட்டிகளைப் போட்டன.+