-
ஆதியாகமம் 30:29, 30பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 அதற்கு யாக்கோபு, “நான் உங்களுக்கு எப்படியெல்லாம் வேலை செய்தேன், உங்கள் மந்தைகளை எப்படியெல்லாம் பார்த்துக்கொண்டேன் என்று உங்களுக்கே தெரியும்.+ 30 நான் வருவதற்கு முன்பு உங்கள் மந்தையில் கொஞ்சம் ஆடுகள்தான் இருந்தன. ஆனால், அதற்குப்பின் ஏராளமாகப் பெருகிவிட்டன. நான் வந்த சமயத்திலிருந்து யெகோவா உங்களை நிறைய ஆசீர்வதித்திருக்கிறார். இப்போது நான் என்னுடைய குடும்பத்துக்காக உழைக்க வேண்டாமா?”+ என்றார்.
-