ஆதியாகமம் 33:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஆனால் யாக்கோபு, “எஜமானே, என்னுடைய பிள்ளைகள் சின்னஞ்சிறுசுகள்+ என்று உங்களுக்கே தெரியும். அதோடு, என்னுடைய மந்தையில் கறவை* ஆடுகளும் மாடுகளும் இருக்கின்றன. ஒரேவொரு நாள் வேகமாய் ஓட்டிக்கொண்டு போனால்கூட மந்தையெல்லாம் செத்துப்போகும்.
13 ஆனால் யாக்கோபு, “எஜமானே, என்னுடைய பிள்ளைகள் சின்னஞ்சிறுசுகள்+ என்று உங்களுக்கே தெரியும். அதோடு, என்னுடைய மந்தையில் கறவை* ஆடுகளும் மாடுகளும் இருக்கின்றன. ஒரேவொரு நாள் வேகமாய் ஓட்டிக்கொண்டு போனால்கூட மந்தையெல்லாம் செத்துப்போகும்.