ஆதியாகமம் 31:22, 23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 அவர் தப்பித்துப் போன விஷயம் மூன்றாம் நாளில் லாபானுக்குத் தெரியவந்தது. 23 உடனே, அவர் தன்னுடைய சொந்தக்காரர்களோடு சேர்ந்து யாக்கோபைத் துரத்திக்கொண்டு போனார். ஏழு நாட்கள் கழித்து, யாக்கோபு இருந்த கீலேயாத் மலைப்பகுதிக்குப் போய்ச் சேர்ந்தார்.
22 அவர் தப்பித்துப் போன விஷயம் மூன்றாம் நாளில் லாபானுக்குத் தெரியவந்தது. 23 உடனே, அவர் தன்னுடைய சொந்தக்காரர்களோடு சேர்ந்து யாக்கோபைத் துரத்திக்கொண்டு போனார். ஏழு நாட்கள் கழித்து, யாக்கோபு இருந்த கீலேயாத் மலைப்பகுதிக்குப் போய்ச் சேர்ந்தார்.