ஆதியாகமம் 31:44, 45 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 44 நானும் நீயும் சமாதானமாக இருப்போம் என்பதற்கு சாட்சியாக இப்போது ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம், வா” என்றார். 45 அதனால், யாக்கோபு ஒரு கல்லை எடுத்து அதை நினைவுக்கல்லாக நாட்டினார்.+
44 நானும் நீயும் சமாதானமாக இருப்போம் என்பதற்கு சாட்சியாக இப்போது ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம், வா” என்றார். 45 அதனால், யாக்கோபு ஒரு கல்லை எடுத்து அதை நினைவுக்கல்லாக நாட்டினார்.+