-
ஆதியாகமம் 31:28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 என் பேரப்பிள்ளைகளையும் மகள்களையும் முத்தம்கொடுத்து அனுப்பக்கூட நீ எனக்குச் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. முட்டாள்தனமாக நடந்துகொண்டாய்.
-