59 அதனால், அவர்கள் ரெபெக்காளையும்+ அவளுடைய தாதியையும்+ ஆபிரகாமின் ஊழியரையும் அவருடைய ஆட்களையும் அனுப்பி வைத்தார்கள். 60 அப்போது அவர்கள் ரெபெக்காளிடம், “எங்கள் சகோதரியே, உன்னுடைய வம்சம் லட்சக்கணக்கில் பெருகட்டும்; உன்னுடைய சந்ததி எதிரிகளின் நகரங்களைக் கைப்பற்றட்டும்” என்று சொல்லி வாழ்த்தினார்கள்.+