ஆதியாகமம் 27:43 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 43 அதனால் என் மகனே, நான் சொல்கிறபடி செய். உடனே கிளம்பி ஆரானிலுள்ள என் அண்ணன் லாபானிடம் ஓடிப்போ.+ ஆதியாகமம் 28:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 பதான்-அராமில் இருக்கிற உன் தாத்தா* பெத்துவேலின் வீட்டுக்குப் புறப்பட்டுப் போ. அங்கே உன்னுடைய தாய்மாமன் லாபானின் மகள்களில்+ ஒருத்தியைக் கல்யாணம் செய்துகொள்” என்று சொன்னார்.
2 பதான்-அராமில் இருக்கிற உன் தாத்தா* பெத்துவேலின் வீட்டுக்குப் புறப்பட்டுப் போ. அங்கே உன்னுடைய தாய்மாமன் லாபானின் மகள்களில்+ ஒருத்தியைக் கல்யாணம் செய்துகொள்” என்று சொன்னார்.