ஆதியாகமம் 30:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அதற்கு அவள், “என் அடிமைப் பெண் பில்காளை+ உங்களுக்குக் கொடுக்கிறேன். அவள் மூலமாக எனக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும்” என்று சொல்லி, ஆதியாகமம் 30:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 லேயாளுக்குக் கொஞ்சக் காலமாகக் குழந்தை பிறக்காததால் தன் வேலைக்காரி சில்பாளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.+
3 அதற்கு அவள், “என் அடிமைப் பெண் பில்காளை+ உங்களுக்குக் கொடுக்கிறேன். அவள் மூலமாக எனக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும்” என்று சொல்லி,
9 லேயாளுக்குக் கொஞ்சக் காலமாகக் குழந்தை பிறக்காததால் தன் வேலைக்காரி சில்பாளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.+