ஆதியாகமம் 32:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 யாக்கோபை ஜெயிக்க முடியாததால் அந்த மனிதர் அவருடைய இடுப்புமூட்டை* தொட்டார். அந்த மனிதரோடு போராடியதில் யாக்கோபின் இடுப்புமூட்டு பிசகியது.+
25 யாக்கோபை ஜெயிக்க முடியாததால் அந்த மனிதர் அவருடைய இடுப்புமூட்டை* தொட்டார். அந்த மனிதரோடு போராடியதில் யாக்கோபின் இடுப்புமூட்டு பிசகியது.+