ஆதியாகமம் 33:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 பின்பு, வேலைக்காரிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் முதலில் நிறுத்தினார்.+ அடுத்து, லேயாளையும் அவளுடைய பிள்ளைகளையும் நிறுத்தினார்.+ அவர்களுக்குப் பின்னால் ராகேலையும் யோசேப்பையும் நிறுத்தினார்.+
2 பின்பு, வேலைக்காரிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் முதலில் நிறுத்தினார்.+ அடுத்து, லேயாளையும் அவளுடைய பிள்ளைகளையும் நிறுத்தினார்.+ அவர்களுக்குப் பின்னால் ராகேலையும் யோசேப்பையும் நிறுத்தினார்.+