-
ஆதியாகமம் 32:13-15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அந்த ராத்திரி அவர் அங்கேயே தங்கினார். பின்பு, தன்னுடைய அண்ணன் ஏசாவுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு,+ 14 200 பெண் வெள்ளாடுகளையும், 20 வெள்ளாட்டுக் கடாக்களையும், 200 பெண் செம்மறியாடுகளையும், 20 செம்மறியாட்டுக் கடாக்களையும், 15 30 ஒட்டகங்களையும், அவற்றின் குட்டிகளையும், 40 பசுக்களையும், 10 காளைகளையும், 20 பெட்டைக் கழுதைகளையும், 10 ஆண் கழுதைகளையும் பிரித்தெடுத்தார்.+
-