-
யோசுவா 13:24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 அடுத்ததாக, காத் கோத்திரத்தாருக்கும் அவரவர் குடும்பத்தின்படி மோசே தேசத்தைப் பங்குபோட்டுக் கொடுத்தார்.
-
-
1 ராஜாக்கள் 7:46பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
46 யோர்தான் பிரதேசத்தில், சுக்கோத்துக்கும் சார்தானுக்கும் இடையிலுள்ள பகுதியில், இவற்றைக் களிமண் அச்சுகளில் ராஜா வார்த்தார்.
-