யோசுவா 24:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 பின்பு யோசுவா, இஸ்ரவேல் கோத்திரத்தாரையும் பெரியோர்களையும்* தலைவர்களையும் நியாயாதிபதிகளையும் அதிகாரிகளையும்+ சீகேமில் ஒன்றுகூட்டினார். அவர்கள் உண்மைக் கடவுளின் முன்னிலையில் வந்து நின்றார்கள்.
24 பின்பு யோசுவா, இஸ்ரவேல் கோத்திரத்தாரையும் பெரியோர்களையும்* தலைவர்களையும் நியாயாதிபதிகளையும் அதிகாரிகளையும்+ சீகேமில் ஒன்றுகூட்டினார். அவர்கள் உண்மைக் கடவுளின் முன்னிலையில் வந்து நின்றார்கள்.