2 சாமுவேல் 13:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 அப்சலோம் அம்னோனிடம் இதைப் பற்றி எதுவும் பேசவில்லை; இருந்தாலும், தன்னுடைய தங்கை தாமாரை அவன் கெடுத்ததால்+ அவனை வெறுத்தான்.+
22 அப்சலோம் அம்னோனிடம் இதைப் பற்றி எதுவும் பேசவில்லை; இருந்தாலும், தன்னுடைய தங்கை தாமாரை அவன் கெடுத்ததால்+ அவனை வெறுத்தான்.+