ஆதியாகமம் 34:8, 9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ஏமோர் அவர்களைப் பார்த்து, “என் மகன் சீகேம் உங்கள் மகள்மேல் உயிரையே வைத்திருக்கிறான். தயவுசெய்து அவளை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வையுங்கள். 9 எங்களோடு சம்பந்தம் பண்ணுங்கள். நாம் ஒருவருக்கொருவர் பெண் கொடுத்து, பெண் எடுத்துக்கொள்ளலாம்.+
8 ஏமோர் அவர்களைப் பார்த்து, “என் மகன் சீகேம் உங்கள் மகள்மேல் உயிரையே வைத்திருக்கிறான். தயவுசெய்து அவளை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வையுங்கள். 9 எங்களோடு சம்பந்தம் பண்ணுங்கள். நாம் ஒருவருக்கொருவர் பெண் கொடுத்து, பெண் எடுத்துக்கொள்ளலாம்.+