உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 27:42-44
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 42 பெரிய மகன் ஏசாவின் திட்டத்தைப் பற்றி ரெபெக்காள் கேள்விப்பட்டபோது, அவள் உடனே தன்னுடைய சின்ன மகன் யாக்கோபை வரவழைத்து, “உன்னுடைய அண்ணன் ஏசா உன்னைப் பழிவாங்கப்போகிறான். உன்னைக் கொலை செய்யத் திட்டம் போட்டிருக்கிறான்.* 43 அதனால் என் மகனே, நான் சொல்கிறபடி செய். உடனே கிளம்பி ஆரானிலுள்ள என் அண்ணன் லாபானிடம் ஓடிப்போ.+ 44 உன்னுடைய அண்ணனின் ஆத்திரம் அடங்கும்வரை நீ கொஞ்சக் காலம் அங்கேயே தங்கியிரு.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்