மத்தேயு 23:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 இதனால், நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல்,+ பரகியாவின் மகனும் பரிசுத்த இடத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலை செய்தவருமான சகரியாவின் இரத்தம்வரை, உலகத்தில் கொல்லப்பட்ட எல்லா நீதிமான்களுடைய கொலைப்பழிக்கும்* நீங்கள் ஆளாவீர்கள்.+
35 இதனால், நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல்,+ பரகியாவின் மகனும் பரிசுத்த இடத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலை செய்தவருமான சகரியாவின் இரத்தம்வரை, உலகத்தில் கொல்லப்பட்ட எல்லா நீதிமான்களுடைய கொலைப்பழிக்கும்* நீங்கள் ஆளாவீர்கள்.+