ஆதியாகமம் 36:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 ஏசாவின் மகன் ரெகுவேலின் மகன்கள்: நாகாத், சேராகு, சம்மா, மீசா. இவர்கள்தான் ஏதோம் தேசத்தில்+ ரெகுவேலின் வம்சத்தில் வந்த குலத்தலைவர்கள். இவர்கள்தான் ஏசாவின் மனைவியான பஸ்மாத்தின் பேரன்கள்.
17 ஏசாவின் மகன் ரெகுவேலின் மகன்கள்: நாகாத், சேராகு, சம்மா, மீசா. இவர்கள்தான் ஏதோம் தேசத்தில்+ ரெகுவேலின் வம்சத்தில் வந்த குலத்தலைவர்கள். இவர்கள்தான் ஏசாவின் மனைவியான பஸ்மாத்தின் பேரன்கள்.